Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உதயநிதியின் 'சரவணன் இருக்க பயமேன்' படத்துக்கு வரிவிலக்கு

'ஒரு கல் ஒரு கண்ணாடி' முதல் 'மனிதன்' வரை உதயநிதி நடித்த எல்லாப் படங்களுக்கும் இதுவரை வரிவிலக்கு கிடைத்ததேயில்லை. அவரும் தொடர்ந்து போராடி இறுதியில் தோல்வியையே சந்தித்து வந்தார். தற்போது, அவரின் தொடர் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது.

 

எழில் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள 'சரவணன்  இருக்க பயமேன்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு வரிவிலக்கு கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கிறாராம் உதயநிதி.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close