Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

1000 கோடி வசூல்... அமீர் கானின் டங்கல் புதிய சாதனை!

அமீர் கான் நடிப்பில் வெளியான டங்கல் திரைப்படம் 1000 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.

டங்கல்

அமீர் கான், சாக்‌ஷி தன்வார், பாத்திமா சனா உள்ளிட்டோர் நடிப்பில் நிதிஷ் திவாரி இயக்கிய திரைப்படம் டங்கல். கடந்த ஆண்டு வெளியான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மல்யுத்த வீரர் மகாவீர் சிங் போகத்தின் வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்ட டங்கல் பல விருதுகளையும் வென்றது.

இதனிடையே டங்கல் 1000 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தியா மற்றும் உலக அளவில் டங்கல் 700 கோடி ருபாய் வசூல் செய்திருந்தது. இந்நிலையில் மே மாதம் சீனாவில் வெளியான டங்கல் 9 நாள்களில் 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதையடுத்து 1000 கோடி வசூல் புரிந்த முதல் பாலிவுட் திரைப்படம் என்னும் பெருமையை பெற்றுள்ளது டங்கல். மேலும் இந்திய அளவில் பாகுபலி -2க்குப் பிறகு 1000 கோடி வசூல் செய்து டங்கல் சாதனைப் படைத்துள்ளது.  
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close