Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அர்ஜுனின் 150-வது படத்தின் டீசர்..!

இயக்குநர் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் அர்ஜுன் நடித்திருக்கும் படம் நிபுணன்.

இது அர்ஜுனின் 150-வது படமாகும். இதில் பிரசன்னா, வரலெட்சுமி சரத்குமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிபுணன் படத்தின் டீசரை அர்ஜுன் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டார். கடந்த சனிக்கிழமையன்று இந்தப் படத்தின் டீசரைப் பார்த்த ரஜினிகாந்த், படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார். நிபுணன் படத்துக்கான பாடல்களை மதன் கார்க்கி, அருண்ராஜா காமராஜ் மற்றும் அருண் வைத்தியநாதன் எழுதியுள்ளனர்.

 

 

...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close