Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கமலின் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியானது!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

கமல்

'பிக் பாஸ்', இந்தித் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த பிரபல நிகழ்ச்சி. இது, 10 சீசன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இது, கன்னடத்திலும் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பானது. தற்போது தமிழுக்கு வரும் இந்த நிகழ்ச்சியை, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார். விஜய் டிவி-யில், ஜூலையில் 'பிக் பாஸ்' ஒளிபரப்பாக உள்ளது.

இந்நிகழ்ச்சிக்கான ஃபர்ஸ்ட் லுக் வீடியோ, விஜய் டிவி-யின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சிகுறித்து அண்மையில் பேசிய கமல்,' அமிதாப் பச்சன் மற்றும் சல்மான் கான் தொகுத்து வழங்கிய இரு நிகழ்ச்சிகளையும் கண்டுள்ளேன். ஆனால், அமிதாப்பை விட சல்மான் தொகுத்து வழங்கியதை ரசித்தேன்' எனக் கூறியுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close