Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினி படத்தில் பாலிவுட் நடிகை 'ஹூமா குரேஷி'..!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் மே 28ம் தேதி ஆரம்பமாகிறது.

இந்தப் படத்தில் ரஜினி தவிர, படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் பற்றி எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், ரஜினியின் 161வது படத்தில் பாலிவுட் நடிகை 'ஹுமா குரேஷி' நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதைப் பற்றி படக்குழுவினரிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close