Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாலிவுட்டுக்குச் செல்கிறார் தமன்..!

பாய்ஸ்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி 'சிந்தனை செய்' படத்தில் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்தவர் தமன்.

தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'ஸ்கெட்ச்' படத்திற்கும் தமன் தான் இசை.  தமிழ், தெலுங்கு என இரண்டு வுட்டுகளுக்கும் மாறி, மாறி இசையமைத்துக் கொண்டிருக்கும் தமன், விரைவில் பாலிவுட்டிற்கும் செல்லவுள்ளார். இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கவிருக்கும், கோல்மால் படத்தின் நான்காம் பாகத்திற்குதான் தமன் இசையமைக்கவுள்ளார். இந்த அறிவிப்பைத் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close