Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கன்னடத்தில் அறிமுகமாகும் எமி..!

'மதராசபட்டினம்' படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்த எமி ஜாக்ஸன், தமிழ்-இந்தி-தெலுங்கு என மூன்று மொழிகளிலும் பல படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். தற்போது கன்னடத்திலும் புது படம் ஒன்றில் கமிட்டாகியிருக்கிறார் எமி. 

சிவராஜ் குமார் மற்றும் சுதீப் என கன்னடத்தின் இரு பெரும் நட்சத்திரங்கள் நடிக்க, பிரேம் இயக்கும் படம் தான் தி வில்லன். இந்தப் படத்தின் போஸ்டர்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது இந்தப் படத்தில் எமி ஜாக்ஸன் நடிக்கிறார் என்கிற தகவலையும் வெளியிட்டுள்ளனர்.

இரண்டு கதாநாயகர்களில் சுதீப்புக்கு ஜோடியாக எமி நடிக்கிறாராம். விரைவில் லண்டனில் நடிக்கும் படப்பிடிப்பில் எமி கலந்து கொள்வார் என்றும் படக்குழுவினர் கூறியுள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close