Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாலிவுட் நடிகை ரீமா லாகு காலமானார்..!

பாலிவுட் உலகின் மூத்த கலைஞரான ரீமா லாகு, மாரடைப்பால் மும்பையில் நேற்று காலமானார்.

1970ல் தன் கலைப் பயணத்தை ஆரம்பித்த ரீமா, ஷாருக்கான், சல்மான் கான் போன்ற பாலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களின் படங்களிலும், பல டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.  

நேற்று இரவு, ரீமாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட, மும்பையில் உள்ள திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி  ரீமா காலமானார். இவரின் மறைவுக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close