Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பொன் விழா' கொண்டாடப்போகும் ஸ்ரீதேவி..!

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி,

தெலுங்கு-கன்னடம்-மலையாளம்-இந்தி எனப் பல மொழிகளில் நடித்துவருகிறார். தமிழிலிருந்து பாலிவுட்டிற்கு நடிக்கச் சென்ற முதல் நடிகை ஸ்ரீதேவிதான். தற்போது இவர், ரவி உடையார் இயக்கத்தில் 'மாம்' என்ற படத்தில் நடித்துள்ளார் . இது, அவருக்கு 300 - வது படம். இந்தப் படத்தின் தயாரிப்பாளர், ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர்தான். 

ஸ்ரீதேவி திரையுலகுக்கு வந்து,  இந்த ஆண்டு ஜூலை 7-ஆம் தேதியோடு 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதனால், போனிகபூர் 'மாம்' படத்தை ஜூலை 7-ஆம் தேதியன்றே வெளியிட உள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ரிலீஸ் ஆக உள்ளது.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close