Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராஜீவ் காந்தியின் கதையில் ராணா டகுபதி..!

பாகுபலி படத்துக்குப் பிறகு ராணாவின் சினிமா மார்க்கெட் எகிறியிருக்கிறது என்றே சொல்லாம்.  

தற்போது ராணா, ராஜீவ் காந்தியின் கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்ட படத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது.


கன்னட பட இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கும் இந்தப் படத்தில், ராணா  சி.பி.ஐ ஆபிசர் கார்த்திகேயன் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். கார்த்திகேயன்தான் தற்போது ராஜீவ் காந்தியின் கொலை வழக்கை விசாரிக்கும் விசாரணை குழு தலைவராக பணியாற்றி வருகிறார். உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்ட த்ரில்லர் படமாக இது உருவாகவுள்ளது. 


தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என நான்கு மொழிகளில் இந்தப் படத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார் இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். இவர்தான் 'வனயுத்தம்' என்கிற பெயரில், வீரப்பனின் வாழ்க்கையை தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் படமாக எடுத்தவர்.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close