Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'புலிமுருகன்' ரீமேக்கில் நடிக்க ஆசைப்படும் சல்மான்..!

 

கபீர்கான் இயக்கத்தில் சல்மான்கான் நடித்திருக்கும் திரைப்படம் 'டியூப் லைட்'.

இந்தப் படம் ரம்ஜான் ஸ்பெஷலாக, ஜூன் மாதன் 25 ஆம் தேதி திரைக்குவரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.


இந்நிலையில் 'டியூப் லைட்' படத்தின் ப்ரமோஷனுக்காகத் துபாய் சென்ற சல்மான்கான், அங்கு செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது பேசிய சல்மான்கான், "நான் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான புலிமுருகன் படம் பார்த்தேன். அதன் இந்தி ரீமேக்கில் நடிக்க ஆசைப்படுகிறேன்" என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close