Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சினிமா டிக்கெட் விலை உயர்கிறது..!

அருண் ஜெட்லி, வணிக நிறுவனங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களுக்கான வரியை  28 சதவீதமாக உயர்த்தியதன் விளைவாக, திரைப்பட டிக்கெட் விலை உயரவிருக்கிறது.

theatre

தற்போது, மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் படத்தின் டிக்கெட் விலை 120 ரூபாயாக இருக்கிறது. ஜி.எஸ்.டி வரி உயர்வால் இனி, டிக்கெட்டின் விலை 153 ரூபாயாக உயரும். இந்த விலை உயர்வு, ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. ஜி.எஸ்.டி வரிவிதிப்பு தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் ஏற்கெனவே ஏழு கோரிக்கைகளை  மத்திய,மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close