Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

துல்கர் சல்மானின் குட்டி இளவரசி பெயர்..!

'காம்ரேட் இன் அமெரிக்கா' திரைப்படத்தை துல்கரால் மறக்க முடியாது. இந்தப் படம் வெளியான போது தான் துல்கர் சல்மான் - அமல் சுபியா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.

அப்போது, தனக்கு ஒரு இளவரசி பிறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்டார் துல்கர்.
இந்நிலையில் துல்கர் தற்போது நடித்து வரும் 'சோலோ' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தன் குழந்தையின் பெயரை தெரிவித்துள்ளார். 'மரியம் அமீரா சல்மான்' என்ற தன் குழந்தையின் பெயரை அழகான வாழ்த்து அட்டையில் பிரின்ட் செய்து படக்குழுவினர் அனைவருக்கும் கொடுத்துள்ளார். அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close