Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓராண்டு கால ஆட்சியைப் பாராட்டிய நடிகர் கமல்ஹாசன்.!

கேரள முதல்வர் பினராயி விஜயன் அரசின் ஓராண்டு கால ஆட்சியை, நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளதாக, அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. 

கேரளாவில், பினராயி விஜயன் தலைமையில் கம்யூனிச ஆட்சி அமைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், கேரளா அரசின் ஓராண்டு கால ஆட்சியை நடிகர் கமல்ஹாசன் பாராட்டி இ-மெயிலில் கடிதம் அனுப்பியுள்ளார் என மாநில அரசு தெரிவித்துள்ளது. கமலுடைய இ-மெயிலில், ' கேரளா அரசின் ஓராண்டு கால சிறந்த ஆட்சியை, மாநில மக்களுடன் இணைந்து நானும் கொண்டாடுகிறேன்' என்றுள்ளார். கேரள அரசு, பல்வேறு துறைகளில் அண்டை மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் என்ற நம்பிக்கை உள்ளது' என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close