Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஒரு கிடாயின் கருணை மனு' பட இயக்குநரின் அடுத்தபடம்..!

'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் மூலம் பலரது பாராட்டுக்களைப் பெற்றுவருகிறார் அறிமுக இயக்குநர் சுரேஷ் சங்கையா. இவர் 'காக்கா முட்டை' பட இயக்குநர் மணிகண்டனின் உதவி இயக்குநர். தன் முதல் படம் வெளிவந்து நல்ல விமர்சனங்களைப் பெற்றுவரும் வேளையில், அவரது அடுத்த படத்துக்கான அறிவிப்பைத் தற்போது வெளியிட்டிருக்கிறார். 

ஒரு கிடாரியின் கருணை மனு

அந்தப் படத்தைப் பற்றி அவரிடம் கேட்டப்போது, 'கடவுள் ஏன் கல்லானான் என்ற தலைப்பில் நான் என் அடுத்த படத்தை இயக்கவுள்ளேன். இதில் 200 புதுமுகங்கள் நடிக்கவுள்ளனர். படத்தைப் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்’ என்றார். ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது .
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close