Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#தல_అజిత్_വിവേകം_टीज़र_15M : 4 மொழிகளில் ட்ரெண்ட் ஆகும் அஜித்தின் விவேகம்!

நடிகர் அஜித்தின் விவேகம் படத்தின் டீசரின் பார்வையாளர்கள் எண்ணிக்கை 15 மில்லியனை கடந்துள்ளது. இதற்காக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஹேஷ்டேக் உருவாக்கி ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் அஜித்தின் ரசிகர்கள்.

விவேகம்

அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'விவேகம்'. பெரும்பாலான படப்பிடிப்பு ஐரோப்பாவில் முடிவடைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் இத்திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மே 11-ம் தேதி விவேகம் படத்தின் டீசர் வெளியாகியது. டீசர் வீயூஸ், லைக்ஸ் என யூ-டியூபில் சாதனைகளை படைத்து வருகிறது விவேகம் டீசர்.

இந்நிலையில், யூ-டியூபில் விவேகம் படத்தின் டீசரை 15 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து அஜித்தின் ரசிகர்கள், ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தல அஜித் விவேகம் டீசர் என்ற ஹேஷ்டேக் முறையே தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. இந்திய அளவில் இந்த டேக் ட்ரெண்ட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது. இது தான் அந்த ஹேஷ்டேக் #தல_అజిత్_വിവേകം_टीज़र_15M
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close