Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'வேலைக்காரன்' படத்தின் டப்பிங் ஆரம்பமானது!

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் 'வேலைக்காரன்'. அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை '24 AM STUDIOS' தயாரித்திருக்கிறது.

sivakarthikeyan


சிறிது நாள்களுக்கு முன்பு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், செப்டம்பர் 29 ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டப்பிங் வேலைகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. மேலும் 'வேலைக்காரன்' படத்தின் ஆடியோ ரைட்ஸ் சோனி மியூசிக் வாங்கியுள்ளது. விரைவில் படத்தின் டீசர், ட்ரெய்லர் பற்றி அப்டேட்ஸ் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close