Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நள்ளிரவு 12.01க்கு விவேகம் சிங்கிள் ட்ராக்!

'தல' அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் சிங்கிள் ட்ராக் 15 ஆம் தேதி 12.01 மணியளவில் வெளியிடப்படும் என்று இசையமைப்பாளர் அனிருத் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அஜித் நடிக்கும் விவேகம் படம் அவருக்கு 57-வது படம் ஆகும். 'சிறுத்தை' சிவா இயக்கும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் கிட்டதட்ட ரூ. 90 கோடி செலவில் தயாரித்துள்ளது. விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

aniruth 

இப்படத்தின் இசை உரிமைக்கு கடும் போட்டி நிலவி வந்தது. அஜித்தின் சமீபத்திய படங்கள் பலவற்றின் இசை உரிமையைப் பெற்ற சோனி நிறுவனம் இப்படத்தின் இசை உரிமையையும் வாங்கியுள்ளது. இதனை 13 ஆம் தேதி இரவு அந்நிறுவனம் உறுதி செய்திருந்த நிலையில் அடுத்த நாளே அதில் ஒரு பாடலை வெளியிட முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று இரவு (12.01) விவேகம் படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகிறது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close