Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'காலா' படத்தில் புதிதாக இணைந்த நடிகர்கள் லிஸ்ட்!

'காலா'

'சென்னை 28' படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்தவர் அரவிந்த் ஆகாஷ். இவர் வெங்கட்பிரபுவின் 'கோவா', 'மங்காத்தா' போன்ற திரைப்படங்களிலும் நடித்திருப்பார். தற்போது இவருக்கு ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 'கோவா' திரைப்படத்தில் உதவி இயக்குநர் ரஞ்சித் பணியாற்றிய போது ரஞ்சித்துக்கும், அரவிந்த் ஆகாஷுக்கும் ஏற்பட்ட நட்பால், அரவிந்துக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும்,  ரஜினியின் இயற்பெயரான 'சிவாஜி ராவ்’ என்ற கதாபாத்திரத்தில் மராத்தி போலீஸாக நடிக்கிறார். இத்தனை அதிர்ஷ்டங்கள் கிடைத்தும் அரவிந்துக்கு சின்ன வருத்தமும் இருக்கிறதாம். அது இன்னும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை நேரில் பார்க்காததுதான். மேலும், இந்தப் படத்தில் ரஜினியின் மனைவி கதாபாத்திரத்தில் 'விரும்புகிறேன்', 'சுள்ளான்' உள்ளிட்ட படங்களில் நடித்த ஈஸ்வரி ராவ் நடிக்கிறார். 

eswari rao


இந்த அறிவிப்பு வந்ததிலிருந்து, ஹூமா குரேஷி, அஞ்சலி பாட்டில் என ஏற்கெனவே கமிட்டாகி இருக்கும் இரண்டு ஹீரோயின்களின் கதாபாத்திரமும் எந்த மாதிரி இருக்கும் என்று ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close