Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிபிராஜ் நடித்திருக்கும் 'சத்யா' படத்தின் ட்ரெய்லர்..!

'சைத்தான்' படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, சிபிராஜை வைத்து எடுத்திருக்கும் படம் 'சத்யா'. தெலுங்கில் உருவான 'ஷணம்' படத்தின் தமிழ் ரீமேக்கே இந்த சத்யா. இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், வரலட்சுமி, ஆனந்த் ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

சிப்ராஜ்


இந்தப் படத்தை சத்யராஜ் தயாரித்துள்ளார். அருண்மணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சைமன் இசையமைத்திருக்கிறார். த்ரில்லர் படமான 'சத்யா'வின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close