Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சூர்யா, சிவகார்த்திகேயனுக்கு 'கூட்டத்தில் ஒருத்தன்' டீம் கொடுத்த ‘கிப்ட் சாங்’ (வீடியோ)

அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘கூட்டத்தில் ஒருத்தன்’. இப்படத்துக்கான ‘மாற்றங்கள் ஒன்றேதான் மாறாதது’ என்ற பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. 

கூட்டத்தில் ஒருத்தன்

‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தை த.செ.ஞானவேல் இயக்கிவருகிறார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துவரும் இப்படம் ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்துக்கான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் சூர்யா, விஜய்சேதுபதி, நாசர், ஆர்.ஜே.பாலாஜி, சமுத்திரக்கனி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்பாடலின் ஸ்பெஷல் என்னவென்றால், ஒவ்வொரு பிரபலங்களுக்கும் கிப்ட் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது ‘கூட்டத்தில் ஒருத்தன்’ டீம். அதில் என்ன பரிசு இருக்கிறது என்பதுதான் பாடலின் தீம். பரிசைப் பிரித்துப் பார்க்கும் பிரபலங்களின் ரியாக்‌ஷன்களை அப்படியே வீடியோவாகப் பதிவு செய்து பாடலாக மாற்றியிருக்கிறார்கள். அப்படி என்ன கிப்ட் இருந்தது? என்பதுதான் ட்விஸ்ட்.  என்ன கிப்ட் என்று தெரிந்துகொள்ள வீடியோவைப் பாருங்க. 

கிப்ட் சாங்: 

:

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close