Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய சினிமா வரலாற்றில் ரூ.2000 கோடியை வசூல் செய்து 'டங்கல்' சாதனை!

அமீர் கான் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான 'டங்கல்' திரைப்படம், உலக அளவில் 2,000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 

டங்கல்

மல்யுத்தப் போட்டிகளை மையமாக வைத்து உருவான 'டங்கல்' திரைப்படம், இந்திய அளவில் பெரும் வெற்றியடைந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து 'டங்கல்' திரைப்படத்தை சீனாவில் வெளியிட்டு இருக்கின்றனர். யாரும் எதிர்பார்க்காத வகையில், சீனாவிலும் 'டங்கல்' பல கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்தது. இதனால், அந்தப் படத்தின் மொத்த வசூல் தற்போது 2,000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது என ஃபோர்ப்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவில் டங்கல் வெளியாகி 53 வது நாளில் 2.5 கோடி ரூபாய் வசூலித்ததை அடுத்து இந்தச் செய்தி தெரிவிக்கப்படுகிறது. 

ஆங்கிலம் அல்லாத வேறொரு மொழியில் தயாரிக்கப்பட்ட திரைப்பட வசூலில் 'டங்கல்' ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. சீனாவில் அதிகம் வசூலித்த திரைப்படப் பட்டியலிலும் 'டங்கல்' 16 வது இடத்தில் வந்துள்ளது.  
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close