Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மறைந்த ஆன்மிகப் பாடகியின் ஆசையை நிறைவேற்றிய குடும்பத்தினர்..!

ஆன்மிகப் பாடல்களைப் பாடி பக்தர்களைப் பரவசமடையச் செய்தவர்கள், சூலமங்கலம் ச‌கோதரிகளான ராஜலட்சுமி, ஜெயலட்சுமி. இவர்கள் பாடிய 'கந்த சஷ்டி கவசம்' பாடல் மிகவும் பிரபலம். 

 சூலமங்கலம் ச‌கோதரி ஜெயலட்சுமி

இவர்களில் மூத்தவரான ஜெயலட்சுமிக்கு வயது 85. இவர் நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார். சில நாள்களுக்கு முன்பு ஜெயலட்சுமி பாத்ரூமில் வழுக்கிவிழுந்ததால், அவரது முதுகெலும்பில் பாதிப்பு ஏற்பட்டது. அதனால், வீட்டில் ஓய்வு எடுத்துவந்தவர், நேற்று இரவு 12 மணிக்கு காலமானார். மேலும், ஜெயலட்சுமியின் ஆசைப்படி, அவரின் உடலை குடும்பத்தினர் தானம்செய்துள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close