Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினியின் 2.0 படத்தின் தயாரிப்புச் செலவு எத்தனை கோடி தெரியுமா?

'எந்திரன்' படத்துக்குப் பிறகு, மீண்டும் ரஜினி-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் '2.0.' எமி ஜாக்ஸன், அக்‌ஷய் குமார் நடிக்கும் இந்தப் படம், அடுத்த வருடம் ஜனவரியில் ரிலீஸாக உள்ளது. 

rajini


இந்தப் படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம், 15 மொழிகளில் வெளியிட முடிவுசெய்துள்ளது. சில நாள்களுக்கு முன்புதான் இந்தப் படத்தின் விளம்பர யுக்திக்காக, லைகா நிறுவனம் ரஜினி, அக்‌ஷய் குமாரின் புகைப்படங்கள் பிரின்ட் செய்யப்பட்ட ஹாட் ஏர் பலூன்களை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பறக்கவிட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஓர் இந்தியத் திரைப்படத்தை விளம்பரம் செய்வது இதுவே முதல்முறையாகும்.

தற்போது, '2.0.' படத்தின் பட்ஜெட் செலவு 400 கோடி ரூபாய் என லைகா தெரிவித்துள்ளது. 3D-யில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை
3D-யில் வெளியிடுவதுகுறித்து திரையரங்குகளின் உரிமையாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும் எனக் கூறியுள்ளது. மேலும், 'கேளிக்கை வரி குறித்து சரியான முடிவு வரும் வரை, படம் தயாரிக்க மாட்டோம்' என்றும் லைகா நிறுவனம் கூறியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close