Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்ஸ்ட்டாகிராமில் வைரலாகி வரும் ஜெனிஃபர் வின்ஜெட்டின் புகைப்படங்கள்

ஜெனிபர் வின்ஜெட்

பாலிவுட் மற்றும் டி.வி.சீரியலில் பிரபல நடிகை ஜெனிபர் வின்ஜெட். இவர் தற்போது ‘பேகாத்’ என்ற ஹிந்தி சீரியலில் மாயா மெகரோத்ரா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்த சீரியலில் மாயா மெகரோத்ரா கொலை செய்யப்படுகிறார். கதைப்படி மொட்டைத் தலையுடன் ஜெனிபர் வின்ஜெட் மறுஅவதாரமாக வர இருக்கிறார். இதற்காக வின்ஜெட்டின் முடி வெளியில் தெரியாத அளவிற்கு உண்மையான மொட்டைத் தலை என வெளியில் தெரியும் அளவிற்கு ஸ்பஷெல் மேக்கப் போடப்பட்டுள்ளது. மொட்டைத் தலையுடன் வரும் ஜெனிபரின் நடிப்பு எப்படியிருக்கும்? என்பதே டி.வி.ரசிகர்களிடம் இப்போதைய டாக்காக வலம் வருகிறது. அதோடு, ஜெனிபர் இன்ஸ்ட்டாகிராமில் மொட்டைத் தலையுடன் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்காக ஏகப்பட்ட லைக்குகள் குவிவதோடு, வைரலாகி வருகிறது. ஜெனிபர் வின்ஜெட் டைரக்டரின் கடின உழைப்பே ஒட்டுமொத்தக் கதைக்கான காரணம் என புகழாரம் சூடடியுள்ளார். புகைப்படத்தை பார்ப்பவர்கள் ஜெனிபரை இன்ஸ்ட்டராகிராமில் ஆதரித்தும், புகழ்ந்தும் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close