Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாங்கள் கமலுக்கு உறுதுணையாக இருப்போம்..! விஷால் ஆதரவுக் குரல்

நடிகர் கமல்ஹாசனுக்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 


சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் கமல்ஹாசன், தமிழக அரசின் எல்லாத் துறைகளிலும் ஊழல் உள்ளது என்று தெரிவித்தார். கமலின் இந்தக் கருத்துக்கு தமிழக அமைச்சர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கமலை கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர். பா.ஜ.க தலைவர் ஹெச்.ராஜாவும் கமலை முதுகெலும்பில்லாத மனிதர் என்று விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் விஷால், 'கமல் குறித்து அமைச்சர்கள் விமர்சனம் செய்ததைத் தவிர்த்திருக்கலாம். காரணம் இருந்தால் கமல் மீது வழக்கு தொடர்ந்திருக்கலாம். கமல் அதனை எதிர்கொண்டிருப்பார். அவர் தைரியமான மனிதர். நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் கமலுக்கு துணையாக இருக்கும்' என்றார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close