Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொதுவான எம்மனசு தங்கம் படத்தின் ட்ரெய்லர்..!

பொதுவாக எம்மனசு தங்கம்

சரவணன் இருக்க பயமேன் படத்திற்குப் பிறகு  ’பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தில் நடித்து வந்தார், உதயநிதி ஸ்டாலின். சமீபத்தில் தான் இந்தப் படத்திற்கு சென்சார் போர்டு ‘யு’ சான்றிதழ் கொடுத்தது.

நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தை, தளபதி பிரபு இயக்கிவுள்ளார். இவர், ’ரஜினிமுருகன்’ இயக்குநர் பொன்ராமிடன் அசோசியேட்டாகப் பணியாற்றியவர். பொன்ராம் பட ஸ்டைலிலேயே காமெடி கலந்த ஃபேமிலி என்டர்டெயினாகவே படத்தை இயக்கியிருக்கிறார் பிரபு.

பார்த்திபன் முக்கியரோலிலும் காமெடி ரோலில் சூரியும் நடித்துள்ளனர். இமான் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. ஆகஸ்ட்டில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close