Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மிரட்டும் 'விவேகம்' படத்தின் புதிய போஸ்டர்கள்!

சிவா - அஜித் காம்போவில் ஹாட்ரிக் அடிக்கும் முனைப்பில் உருவாகியுள்ள படம் விவேகம். அனிருத் இசையமைத்துள்ளார். காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் படத்தைத் தயாரித்துள்ளனர். ஏற்கெனவே இந்தப் படத்தின் போஸ்டர்கள், டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. குறிப்பாக படத்தின் டீசர் தினசரி பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. அண்மையில் 500+K லைக்ஸ் என்ற சாதனையை விவேகம் டீசர் படைத்தது. இதைத் தொடர்ந்து அனிருத் வெளியிட்ட 'விவேகம்' படத்தின் மூன்று சிங்கிள் ட்ராக்குகளும் ரசிகர்களிடம் நல்ல ரீச் ஆகியுள்ளது.

விவேகம் அஜித்

படம் ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், படத்தின் புதிய போஸ்டர்களை இன்று வெளியிட்டுள்ளனர். தல அஜித் செம்ம மாஸ் லுக்கில் இருக்கும் அந்தப் போஸ்டர்கள், நிச்சயம் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும்.

விவேகம் அஜித்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close