Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’மாயவன்’ படத்தின் ட்ரெய்லர்..!

மாயவன்

தயாரிப்பாளராக இருந்த சி.வி.குமார் இயக்குநர் அவதாரம் எடுத்து ’மாயவன்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சந்தீப் கிஷன், ஜாக்கி ஷெராப், லாவண்யா, கே.எஸ்.ரவிகுமார், டேனியல் பாலாஜி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். 

 

 

திரைக்கதை மற்றும் வசனத்தை நலன் குமாரசாமி எழுத கோபி அமர்நாத் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். த்ரில்லர் ஜானரில் உருவாகிவுள்ள ’மாயவன்’ திரைப்படம், நீண்ட நாள்களாக ரிலீஸுக்கு காத்திருந்தது. தற்போது இந்தப் படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். விரைவில் படமும் வெளிவரும் என எதிர்பார்க்கலாம். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close