Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சண்டக்கோழி படத்துக்காக ஆறு கோடி ரூபாய் செலவில் செட்!

விஷால் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'சண்டக்கோழி '. லிங்குசாமி இயக்கியிருந்த இந்தப் படம் நல்ல ஹிட் அடித்தது. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் லிங்குசாமி.

sandakozhi 2

விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் ஆரம்பமாகிறது. இந்தப் படத்தின் முதல் பாகம் மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். தற்போது இரண்டாம் பாகத்துக்காக சென்னையில் மிக பிரமாண்டமாக செட் போடப்பட்டு வருகிறது. 

ஆறு கோடி ரூபாய் செலவில் இந்த செட் அமைக்கப்பட்டுள்ளது. பத்து ஏக்கர் நிலப்பரப்பில் 500 கடைகள், கோவில் திருவிழாக்கள் என இந்த செட் அமைக்கப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விஷால் 'துப்பறிவாளன்' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close