Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிரஞ்சீவியின் 151-வது படத்தில் ’மெகா’ காஸ்டிங்..!

'தெலுங்குப் படஉலகின் மெகா சூப்பர் ஸ்டார்' என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சிரஞ்சீவிக்கு இன்று பிறந்தநாள். இவரின் பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடிவருகின்றனர். இந்தக் கொண்டாட்டத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக, சிரஞ்சீவியின் 151-வது படத்தின் பெயர் மற்றும் படத்தில் நடிப்பவர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

சிரஞ்சீவி

'சை ரா  நரசிம்ஹா ரெட்டி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், சிரஞ்சீவியுடன் அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, கிச்சா சுதீப், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிக்கின்றனர். படத்துக்கான இசையை ஏ.ஆர்.ரஹ்மானும், ஒளிப்பதிவை ரவி வர்மாவும் செய்கின்றனர். மேலும், சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படத்தை சுரேந்திர ரெட்டி இயக்குகிறார்.

சிரஞ்சீவி

வரலாற்றுப் படமான 'சை ரா  நரசிம்ஹா ரெட்டி', மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close