Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

#தூக்கி அடிச்சிருவேன்பாத்துக்க - கேப்டனின் டாப் 5 ரியாக்‌ஷன்ஸ்!

டெல்லியில் நடந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் கேப்டன் ஆவேசப்பட்டது வழக்கம்போல் சர்ச்சையானது. அப்போது வெளிப்பட்ட கேப்டனின் ரியாக்‌ஷன்களும், அவரைச் சுற்றியிருந்தவர்களின் ரியாக்‌ஷன்களும் 'செம!' ரகம். ஒவ்வொருத்தரின் முகமும் ஒரு கதை பேசுகிறது. சுதீஷ், பொன். ராதாகிருஷ்ணன், திருச்சி சிவா, சிவாவுக்கு பின்னால் அமர்ந்திருப்பவர்களின் ரியாக்‌ஷன்களைக் கவனியுங்கள்.

இவற்றில் டாப் 5 ரியாக்‌ஷன்களைத் தொகுத்து, GIF அனிமேஷன் வடிவில் கொடுத்திருக்கிறோம். (குறிப்பு: இணைய வேகம் குறைவாக இருந்தால், படங்கள் தெரிய சற்று நேரம் எடுத்துக்கொள்ளும்)


ஐ சே யூ கெட் அவுட்!!




ஒண்ணு கவனிச்சீங்களா? அத்தனை படத்திலும் பொன்னார் ஒரே ரியாக்‌ஷன்தான்!




#தூக்கிஅடிச்சிருவேன்பாத்துக்க




சுதீஷ்: 'மச்சான்.. பப்ளிக்..பப்ளிக்




கோவத்த பாரு சின்ன கவுண்டருக்கு!




இது எல்லாத்தையும் பார்க்கும்போது நம்ம ரியாக்‌ஷன்!


- ர. ராஜா ராமமூர்த்தி
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ