Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரு படம்... இரண்டு நாட்கள்...! நம்ம சென்னைக்குள் ஒரு டைம் டிராவல்

நூறாண்டுகளில் இல்லாத மழை, வெள்ளம் சுழற்றியடித்தாலும், ஒரே வாரத்தில் மீண்டுவிட்டது நம்ம சென்னை. முழுக்க இயல்பு நிலை திரும்பாவிட்டாலும், ஒவ்வொரு நிமிடமும் இயல்பை நோக்கி இயங்கிக் கொண்டிருக்கிறது தமிழகத் தலைநகர். ’ஒரு வாரத்துக்கு முன் ஊழித் தாண்டவத்தின் சாட்சியமாக இருந்த இடங்களா இவை’ என்று தோன்றச் செய்கின்றன இன்றைய சென்னையின் பல இடங்கள். அதை ஒரு மினி டைம் டிராவலில் பார்க்கலாமா? 

குறிப்பு: ஒவ்வொரு படத்தின் நடுவிலும் இருக்கும் கர்சரை முழுக்க வலதுபுறம் நகர்த்தினால், ’போன வாரம்’ படம் பார்க்கலாம். அப்படியே முழுக்க இடதுபுறம் நகர்த்தினால் அதே இடத்தின் ‘இந்த வார’ ஸ்டேட்டஸ் காணலாம்.    

சைதாப்பேட்டை - மறைமலை அடிகளார் பாலம்! வளசரவாக்கம் மெரினா பீச் - கலங்கரை விளக்கம்! அண்ணா சாலை - ஜெமினி மேம்பாலம்! சைதாப்பேட்டை - மறைமலை அடிகளார் பாலம்! நந்தம்பாக்கம் - டி.எல்.எஃப் வளாகம் அண்ணா சாலை - ஜெமினி மேம்பாலம்! போரூர் சிக்னல்அண்ணா சாலை - எல்.ஐ.சி - ஜி.பி.ரோடு சின்னமலை வடபழனி பேருந்து நிலையம் மெரினா பீச் - காமராஜர் சிலை

 

’போன வார’ படங்கள்: குமரேசன், உசேன், பாலசுப்பிரமணியன், முத்துக்குமார், ஹரிஹரன், நிவேதன்

’இந்த வார’ படங்கள்: க.பாலாஜி


எடிட்டர் சாய்ஸ்

MUST READ