Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓர் இடம்... இரு தினம்..! சென்னைக்குள் ஒரு டைம் டிராவல்-2

சென்ற வாரம், ஒரு படம்... இரண்டு நாட்கள்...! நம்ம சென்னைக்குள் ஒரு டைம் டிராவல் என வெள்ளத்தின் போதும், வெள்ளத்துக்குப் பின்புமான சில இடங்களின் நிலையை ’போன வாரம்... இந்த வாரம்’ ஆல்பமாக வெளியிட்டிருந்தோம். தமிழ் இணையதளங்களில் அது ஒரு முன்மாதிரி முயற்சி. வாசகர்களுக்கு அப்பதிவுக்குக் கிடைத்த அபார வரவேற்பு காரணமாக அதே பாணியில் இன்னுமொரு ஆல்பம்...

வாசகர்களே, இதே போல உங்களிடமும் ’போன வாரம்... இந்த வாரம்’ சென்னை வெள்ளப் படங்கள் இருந்தால், அதை photocontest@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு விவரக் குறிப்புடன் அனுப்புங்கள். பரிசீலனையில் தேர்வாகும் படங்கள் vikatan.com-ல் வெளியாகும்.

குறிப்பு: ஒவ்வொரு படத்தின் நடுவிலும் இருக்கும் கர்சரை முழுக்க வலதுபுறம் நகர்த்தினால், ’போன வாரம்’ படம் பார்க்கலாம். அப்படியே முழுக்க இடதுபுறம் நகர்த்தினால் அதே இடத்தின் ‘இந்த வார’ ஸ்டேட்டஸ் காணலாம்.

 

 

கோட்டூர்புரம்:

அசோக் நகர் மெட்ரோ!

 

கோட்டூர்புரம்:

 

அசோக் நகர்


கோயம்பேடு:


ஈக்காட்டுத்தாங்கல் பாலம்

 

கோயம்பேடு:

 

கோட்டூர்புரம்:

 

கோட்டூர்புரம்:


தில்லை கங்கா நகர் சப்வே! 

 

கோட்டூர்புரம்:

 

போன வார படங்கள்: கார்த்திகேயன், பாலசுப்பிரமணியன், முத்துக்குமார், வெங்கடராஜ், சரவணக்குமார்
இந்த வார படங்கள்: நிவேதன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close