Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அட, அமெரிக்க அதிபர் தேர்தலிலேயே போட்டியிடத் தகுதியானவ‌ர் விஜயகாந்த்... எப்படி?

ஒருவழியாக 'கிங்தான் ஆவேன்' என தமிழக முதல்வர் பதவிக்கான கோதாவில் குதித்து விட்டார் விஜயகாந்த். தமிழக முதல்வருக்கான தேர்தலில் மட்டுமல்ல, அமெரிக்க அதிபர் தேர்தலிலேயே போட்டியிடக் கூடிய‌ தகுதிகள்  நிரம்பியவர், நம் கேப்டன் மட்டும்தான். ஏனெனில், அமெரிக்க அதிபருக்கான வேட்பாளர் பட்டியலில் இடம்பெற போட்டி போடும் குடியரசு கட்சியைச் சேர்ந்த‌ டொனால்டு ட்ரம்ப்பை  பார்த்தால்,  'அமெரிக்காவின் விஜயகாந்தோ' என்ற குழப்பம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஏனெனில், இருவருக்கும் அவ்வளவு ஒற்றுமை. மேலோட்டமாகப் பார்த்தால் கூட, இருவருக்கும் 10 பொருத்தம் பட்டென்று பொருந்துகிறது....நீங்களே பாருங்களேன்...

குறிப்பு: 
படங்களின் மையத்தில் இருக்கும் கர்சரை இடப்பக்கம் நகர்த்தினால் ட்ரம்ப் ரியாக் ஷனும், வலப் பக்கம் திருப்பினால் விஜயகாந்த் ரியாக் ஷனையும் காணலாம்.

'கிங் ஆகணுமா... கிங்மேக்கர் ஆகணுமா..?' என தொண்டர்களிடம் விசாரிக்கும் மொமென்ட்!

 

 

'த்தூ..! 'பிரஸ் மீட் மொமென்ட்!

 

'கூகுள் டி.வியை கண்டுபிடிச்ச சுந்தர் பிச்சைக்கு வாழ்த்துகள்!' என பேசத் தெரியாம பேசுற மொமென்ட்!

 

'நல்லா இருக்கீங்களா..?' மக்கழே மொமென்ட்

யாருய்யா.. அங்க ஃப்ளக்ஸ் வைச்சது மொமென்ட்!

கூட்டணிக்கு யார சேர்ப்பதுனு யோசிக்குற‌ மொமென்ட்!

'ஹமாரா நாம் க்யாஹைனு இங்கிலீஷ்ல கேட்டாங்க!' மொமென்ட்! தூக்கம் வருது மொமென்ட்

'யாருய்யா அவரு... எனிக்கே அவர பாக்கணும் போல இரிக்கி!' மொமென்ட்

தட்... தூக்கி அடிச்சுடுவேன் பாத்துக்க மொமென்ட்!


- ச.ஸ்ரீராம்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ