Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கர்நாடகா காவிரியை நமக்குத் தந்தாலும்... அதன் பின்? #Cauvery (வீடியோ)

காவிரி ஆறு, நம் உரிமைதான்... மறுப்பதற்கில்லை. காவிரி விஷயத்தில் கர்நாடக அரசியல்வாதிகள் இனவாத விஷத்தைத் தான் கக்குகிறார்கள். அதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், கர்நாடகாவே மனம் உவந்து காவிரியை நமக்குத் தந்தாலும், நம் ஊரில் அந்த ஆறு ஓடுமா..?

ஆயிரம் வேற்றுமைகள் இருக்கட்டும்... காவிரி விஷயத்தில் வாட்டாள் நாகராஜன் சொல்வது உண்மைதானே...?

 ‘மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிடுங்கள்’ என்கிறோம்... அப்படித் தண்ணீர் திறந்துவிட்டாலும் தஞ்சை விவசாயிக்கு அந்த நீர் போய்ச் சேருமா...? தஞ்சை விவசாயியை விடுங்கள்... முதலில், தண்ணீரைச் சேமித்துவைக்கும் திறன் மேட்டூர் அணைக்கு இருக்கிறதா...?

அப்படி வாட்டாள் நாகராஜன் என்ன சொன்னார்... ஏன் காவிரி தஞ்சை விவசாயிக்குப் போய்ச் சேராது... மேட்டூர் அணைக்கு என்ன ஆச்சு...? இதற்கான விடையை தெரிந்து கொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்...

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ