Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உங்கள் குழந்தைகள் எவ்வளவு நேரம் டிஜிட்டல் ஸ்க்ரீன் பார்க்கின்றனர்? மினி சர்வே!

உங்கள் குழந்தைகள் எவ்வளவு நேரம் டிஜிட்டல் ஸ்க்ரீன் பார்க்கின்றனர்? மினி சர்வே!

ஸ்மார்ட்போன், கணினிகள் போன்ற கேட்ஜெட்கள் இன்றி நம் நாட்கள் நகர்வதே இல்லை. இவற்றின் பயன்பாடுகள் அதிகரிக்க, அதிகரிக்க அதன் பின்விளைவுகளும் அச்சமூட்டுகின்றன. அதிகமாக இந்த கேட்ஜெட் ஸ்க்ரீன்களை பார்ப்பதினால், கண் குறைபாடுகள், தூக்கமின்மை உட்பட பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. அத்துடன் நம்முடைய குழந்தைகள் கேட்ஜெட்களின் திரையை அதிக நேரம் பார்ப்பதினால், படிப்பில் மந்தம், மன ரீதியான தொந்தரவுகள், கண் குறைபாடுகள், மூளையில் இரசாயன மாற்றங்கள் ஆகிய பிரச்னைகள் எல்லாம் ஏற்படும் என அதிர வைக்கின்றன புதிய ஆய்வு முடிவுகள். இந்நிலையில் உங்கள் குழந்தைகள் இந்த கேட்ஜெட் திரைகளை எவ்வளவு நேரம் பார்க்கின்றனர் என்பதை அறிவதற்கான மினி சர்வே இங்கே..

 

 

*பதில்களின் மீது, தெரியும் சதவீதம், வாசகர்கள் தேர்வு செய்த பதில்களின் சதவீதம்.

*உங்கள் குழந்தைகள், அதிக நேரம் டிஜிட்டல் ஸ்க்ரீன்களை பார்க்காதவாறு, பார்த்துக் கொள்ளுங்கள் பெற்றோர்களே!

எடிட்டர் சாய்ஸ்

MUST READ