Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மழை வரப்போகுது... சென்னை தயாரா? (வீடியோ)

கடந்த ஆண்டு டிசம்பரில் வந்த மழையும், வெள்ளமும் நமக்குச் சொல்லிக்கொடுத்த படிப்பினைகள் அதிகம். ரு வருடத்தை நெருங்கிவிட்டது அந்த சம்பவம் நிகழ்ந்து... இருந்தாலும் அதற்கேற்ப நாம் செயல்பட்டு இருக்கிறோமா?

நவம்பர் வந்துவிட்டது... மழை கொஞ்சகொஞ்சமாக எட்டிப்பார்க்க ஆரம்பித்துவிட்டது...  அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்துவைத்து இருக்கிறோமா?

நாம் எப்போதும் இப்படித்தானா?  ஒரு பிரச்னை ஏற்படும்போது மட்டும் அதைப்பற்றி யோசித்தும், பேசியும் திரிந்துவிட்டு அடுத்த விஷயம் வந்ததும் இதை மறந்துபோய்விடுவது ஏன்?

எதற்கெடுத்தாலும் அரசையும், அரசாங்கத்தையும், அதிகாரிகளையும் புகார் சொல்லிவிட்டு இருந்தால் போதுமா? அவர்களைக் குறை சொல்லும் நாம், நமக்கான வேலைகளைச் சரியாக செய்து இருக்கிறோமா?

மழை நீர் சேகரிப்பும், வடிகால்களும் நம் வீடுகளிலும், தெருக்களிலும் சரியாக இருக்கின்றனவா என்று என்றைக்காவது நாம் கவலைப்பட்டு இருக்கிறோமா ?

மழையின்போது மட்டும் பரபரத்த முகநூல் பக்கங்களும், வாட்ஸ்அப் குரூப்களுக்கும் வேலை வந்துவிட்டது... என்ன செய்யவேண்டும் என்று கேட்கிறீர்களா? 

அதற்கான விடை இந்த வீடியோவில் ................

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ