Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்காவின் சிம்மசொப்பனம் ஃபிடல்! (Album)

ஃபிடல்

முழு தொகுப்பைக் காண க்ளிக் செய்யுங்கள்

கியூபா நாட்டின் முன்னாள் அதிபராக இருந்த ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு புரட்சியாளர். இது நாம் அனைவரும் அறிந்ததே. இவர் 1926-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி கியூபாவில் பிரான் அருகில் உள்ள ஒரு கரும்புத் தோட்டத்தில் பிறந்தார். செல்வம் கொழிக்கும் வளமையான பண்ணையார் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஃபிடல். 1959 முதல் 1976 வரை கியூபா நாட்டின் பிரதமராகவும் 1976 முதல் 2008 வரை அதிபராகவும் இருந்தவர். 49 ஆண்டுகள் கியூபாவை ஆட்சி செய்தவர். நீண்ட காலம் நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஒரே தலைவர் என்ற பெருமையும் காஸ்ட்ரோ-வுக்கு உண்டு. 2008-ம் ஆண்டு பதவியில் இருந்து விலகினார். மேலும், காஸ்ட்ரோ பற்றியத் தகவல்களைத் தெரிந்துக் கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்...

 - நந்தினி சுப்பிரமணி

எடிட்டர் சாய்ஸ்