Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொதுச் செயலாளர் உரைக்குப் பின் சசிகலா பற்றி உங்கள் கருத்து? #SurveyResults

சசிகலா

டந்த வருடம் டிசம்பர் மாதம் 31-ம் தேதி அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்றார். அப்போது அவர் ஆற்றிய உரையில், தொடக்கத்தில் சிறிது தடுமாற்றம் இருந்தது. அதன்பிறகு, அவருடைய குரலில் தெளிவும், வலிமையும் அதிகரித்தது. இது தொடர்பாக நமது இணையதளத்தில் “பொதுச் செயலாளர் உரைக்குப் பின் சசிகலா பற்றி உங்கள் கருத்து என்ன?” என்ற தலைப்பில் சர்வே ஒன்று நடத்தினோம். இதற்கு பல கருத்துகளும், பதில்களும் வந்தன. முதலில், 'சசிகலா ஆற்றிய உரை அவர் மீதான மதிப்பை அதிகரித்ததா?’ என்று கேட்ட கேள்விக்கு “ஒரு உரை மட்டும் அதை தீர்மானிக்கப் போதாது” என்ற பதிலை 52 சதவிகித மக்கள் கூறியுள்ளனர். 'அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் அவருக்கு பிரத்யேக செல்வாக்கை உண்டாக்குமா?' என்ற கேள்விக்கு ''உண்டாக்காது'' என்ற பதிலை 68 சதவிகித மக்கள் கூறியுள்ளனர். 'அவர் ஆற்றிய உரை பற்றிய உங்கள் கருத்தை தெரிவியுங்கள்' என்று கேட்டிருந்தோம். அதற்கு பல விதமான கருத்துகளும் வந்துள்ளன. மேலும், இணையதளத்தில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு மக்கள் அளித்த அனைத்துப் பதில்களும் கீழே...

சசிகலா உரையில் உங்களுக்குப் பிடித்த/பிடிக்காத அம்சம்... (ஓரிரு வரிகளில் குறிப்பிடவும்) 

*A Best Episode (Drama) Directed by Natarajan & Acted By Sasi 

*Its not a speech its well known paper reading is not a well leader

*ஒத்திகை செய்து ஆற்றிய உரைக்கு கருத்து சொல்ல விரும்பவில்லை.

*So good speech as a party leader

*I have been too close for 33 years and others may not have that much of opportunity this is generally created good impression

*She did not mention about her family intervention into party/govt

*எந்த வார்த்ததைக்கு aparam azhuganum kuda practice panitu vanthrukanga. Amma mari dress hair style attitude kamichu amma va kamichikalam nu ninaikiranga

*முதல் உரை. முதல்வரும் பார்த்தார். மற்றவர்களும் பார்த்தார்கள். நாமும் பார்த்தோம். இப்போதைக்கு வேறென்ன

*எல்லாம் சடங்கு சம்பிரதாயம் கருதி உரை நிகழ்த்தியதாகவே கருதுகிறேன்!

*உடன் இருந்ததெல்லாம் தகுதியாகுமா?மக்கள் நலனில்,சேவையில் இதுவரை அவரது பங்கு என்ன?

*ஜெயலலிதாவின் உடல் தேறிய முகத்தை கூட காட்ட விடாமல் செய்ததை , மக்கள் மறக்க மாட்டார்கள்.

*Quoting lines from MGR SONGS -- LIKED IT.

*நான் எதிர்பார்த்ததை விட மிக அருமையாக உரையாற்றினார் முக்கியமாக கைகளை அசைத்து,உயர்த்தி பேசியது எல்லாம் நன்றாக இருந்தது ஆனால் ஒரு சில இடங்களில் மிகைப்படுத்த பட்ட நடிப்பு தெரிந்தது

*She mentioned she was lived 33 years amma and admk party. I don't like that. When she return again to garden her statement is she dint like to be a part in party for ever and she is living only for amma.

*நம்பகத்தன்மையின்மை, நாடகம், ஏமாற்று வேலை. திறமையானவர்கள் எழுதிக் கொடுத்ததை ஒரு நல்ல நடிகை போல் படித்து முடித்ததால் மட்டும் மாநிலத்தையே இவருக்கு தாரை வார்க்கலாம் என்பதைப் போல் ஒரு மடமை இருக்க முடியாது. 

*Well rehearsed and dramatised; proved that she is trying to capitalise on Ms.Jayalalitha's image.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்டீன் என்ன சொல்கிறார்!? - பிறந்ததின சிறப்புப் பகிர்வு
Advertisement

MUST READ

Advertisement
[X] Close