Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாதிரி நீட் தேர்வு - 2 உடனே ஸ்கோர் தெரிந்து கொள்ளலாம்! #VikatanNEETTest2

மே 7-ம் தேதி `நீட்' தேர்வு நடக்கவிருக்கிறது. தமிழகத்தில் இருந்து 88 ஆயிரம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத  விண்ணப்பித்திருக்கிறார்கள். சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் உட்பட இந்தியா முழுவதும் 104 நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது.

ஆனால், பல மாணவர்களுக்கு இந்தத் தேர்வை எப்படி எதிர்கொள்வது என்ற அச்சம் இருக்கிறது. அவர்களுக்காக  விகடன் இந்த மாதிரித் தேர்வை வழங்குகிறது. இந்த மாதிரி தேர்வின் முதல் பாகத்திற்கு இங்கே க்ளிக்கவும். 

+1, +2 இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் இருந்து பாடத்திற்கு 45 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும்.

எந்தெந்தப் பாடங்கள் / பிரிவுகளில் என்று அறிய இங்கே க்ளிக்கவும்.

  ஓவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள். மொத்தம் 720 மதிப்பெண்கள்.  ஒவ்வொரு தவறான வினாவிற்கும் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி உள்ளிட்ட 10 மொழிகளில் தேர்வு எழுதலாம் என்றாலும் தமிழில் இத்தேர்வுக்கான பாடத்திட்டங்களோ, பாடப் புத்தகங்களோ இல்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையில்​தான்​ விகடன்,  இந்த​  மாதிரி வினாத்தொகுப்பை வெளியிடுகிறது. 

​வெறும் தொகுப்பாக அளிக்காமல், விடைகளை எளிதில் நீங்கள் பதிவிட்டுச் சரி பார்க்கும் வண்ணம், கொடுத்திருக்கிறோம். சில நிமிடங்கள் மட்டும் செலவழித்து 60 கேள்விகளுக்கும் பதில் சொல்லி, இறுதியில் சரியான பதில்களையும் படித்து குறிப்பெடுத்துக் கொள்ளலாம். ​

மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியரும், பள்ளிக்கல்வித் துறையின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சித் திட்டத்தின் முதன்மைக் கருத்தாளருமான  முனைவர் சூரியகுமார் இக்கேள்விகளைத் தொகுத்து வழங்கியுள்ளார்.     

​மாதிரித் தேர்வை அட்டெண்ட் செய்ய..​

ஒரு பக்கத்துக்கு 10 கேள்விகள் வீதம் 6 பக்கங்களுக்கு 60 கேள்விகள் இடம் பெற்றிருக்கி​ன்றன.​

முதல் பத்து கேள்விகளுக்கும் விடைகளைத் தேர்வு செய்தால் மட்டுமே அடுத்த பக்கம் திறக்கும். 

6 பக்கங்களிலும் உள்ள 60 கேள்விகளுக்கும் விடை அளித்த உடன், நீங்கள் பெற்ற மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளலாம்.  கூடவே, கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கான சரியான விடைகளும் இடம் பெற்றிருக்கும்.

 

 

உங்கள் திறனை சோதித்தறிவதோடு,  நீட் தேர்வுக்கான மாதிரி வினாத் தொகுப்பாகவும் இதை நீங்கள் பயன்படுத்தலாம். 

அடுத்த 60 கேள்விகளோடு நாளை சந்திப்போம். 

quiz is blocked.

{{ dataservice.quizDetails.title}}

{{dataservice.quizDetails.description}}

{{ questions.id+1 }}. text

{{ (dataservice.seleted_status)?'சரியான பதில்':'தவறான பதில்'; }}

பதில்: {{ questions.possibilities[questions.correct].answer }}

குறிப்பு

{{questions.possibilities[dataservice.selected_index].additional_text}}

{{questions.additional_text}}

Result: {{(dataservice.quizResults[dataservice.resultNum].mark_based_quiz.total_mark/dataservice.quizDetails.total_mark_of_quiz)*100 | number : 0 }}%

{{dataservice.quizResults[dataservice.resultNum].text}}

{{dataservice.quizResults[dataservice.resultNum].description}}

Question & answer

{{($index+1)+') '}}text

ans

ans

 

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close