Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக கர்நாடக எல்லையில் போராட்டம்... வாட்டாள் நாகராஜ் உட்பட கன்னட அமைப்பினர் கைது

 

 

காவேரியில் இருந்து நீர் பங்கீட்டு பிரச்னை  தொடர்ந்து வலுத்துவருகிறது. 20ம் தேதி வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. ஆனால், இந்நிலையில் நேற்று இரவு தண்ணீர் நிறுத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளியானது.

கன்னட சலவளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் முன்னிலையில் இன்று காலை கர்நாடகா தமிழக எல்லையில் போராட்டம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்து இருந்தது.அதையொட்டி, இன்று காலை நடைபெற்ற போராட்டத்தில், வாட்டாள் நாகராஜ் கைது செய்யப்பட்டார்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

13 நாட்களில் சரண் அடைந்த பாகிஸ்தான் இப்போது துள்ளுவது ஏன்?
கோல்... கோல்... கோல்..! ஐ.எஸ்.எல். ஆரம்பம் #LetsFootball
அரசியல்வாதிகளுக்கும் நெட்டிசன்களுக்கும் ஒரு நெருங்கிய ஒற்றுமை உள்ளது... அது என்னவென்று தெரியுமா...? (வீடியோ)

MUST READ