Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தூங்காமல் குறும்பு செய்த குழந்தைகளுக்கு போதை ஊசி போட்ட தாய்!


அமெரிக்கா வாஷிங்டன் பகுதியைச் சேர்ந்த அஷ்லி என்ற பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். 2 வயது, 4 வயது மற்றும் 6 வயதுடைய குழந்தைகள். இந்த குழந்தைகள் அனைத்தும் தூங்காமல் ரொம்ப அடம்பிடித்துள்ளனர். பொதுவாக குழந்தைகள் தூங்காமல் அடம்பிடித்தால் அவர்களை தாய் தாலாட்டி, கதை சொல்லி தூங்க வைப்பது வழக்கம். ஆனால் அஷ்லி அவரது குழந்தைகள் தூங்காமல் அடம்பிடித்ததால், அவர்களுக்கு போதை ஊசி போட்டு தூங்க வைத்துள்ளார். தாய் என்ற பண்பில் இருந்து மீறி மிகவும் கொடூரமாக நடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அஷ்லியை கைது செய்தனர். மேலும் அஷ்லியின் 6 வயது மகன், தனது தாய் எப்பொழுதும் தங்களுக்கு ஊசிப் போட்டுத்தான் தூங்க வைப்பார் என் போலீஸார் விசாரியின்போது தெரிவித்துள்ளான்.

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

க்ரைம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close