Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செக் மோசடி வழக்கில் துணை கலெக்டருக்கு 6 மாத சிறை தண்டனை!

பழநியில் செக்மோசடி வழக்கில் துணை கலெக்டருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து பழநி விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பழநியில் துணை தாசில்தாராக பணிபுரிந்த பாஸ்கரன்  என்பவர் மருதசாமி என்பவரிடம் செக் கொடுத்து ஏமாற்றி மோசடி  செய்த வழக்கில் பழநி விரைவு நீதிமன்ற நீதிபதி மணிகண்டன் 6 மாத சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

எடிட்டர் சாய்ஸ்