Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

60 பவுன் நகை கொள்ளை

உளுந்தூர்பேட்டையை அடுத்த வெள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சையத்சர்புதீன். இவர் வீட்டை பூட்டிவிட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு 13-ம் தேதி சென்றுவிட்டு நேற்று திரும்பினார். தன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்து 60 பவுன் நகை கொள்ளைபோயிருப்பதைக் கண்டு அதிர்ந்தார். உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 - அச்சணந்தி

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close