Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காட்பாடி பள்ளியில் பயங்கரம் - ஒருவருக்கு அரிவாள் வெட்டு

காட்பாடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு 12-ம் வகுப்பு மாணவனுடன் விளையாடும்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதனால் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் வசந்த் பள்ளி வளாகத்தில் ரவுடிகளைக் கூட்டி வர, 12-ம் வகுப்பு மாணவனை ஆதரிக்கச் சென்ற எஜஸ்பாஷா என்பவருக்கு பள்ளி மாணவர்கள் முன்பே அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால், அப்பள்ளி மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ