Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெங்களூரிலும் சிறுமிக்கு எதிராக பாலியல் வன்கொடுமை!

பெங்களூரின் பெல்லந்துரு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் 3 வயது சிறுமி, பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்த விஷயம் தெரிந்தவுடன் அந்தப் பகுதியில் உள்ள நபர்களும், குழந்தையின் பெற்றோரும் பள்ளியை முற்றுகை இட்டனர்.இதையடுத்து, குற்றம் செய்த பள்ளி ஆசிரியர் மஞ்சுநாத் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி பள்ளிக்கு வந்தவுடன், மஞ்சுநாத் அவரை கழிவறைக்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியுள்ளார். மாலையில், சிறுமிக்கு உடல்நிலை சரி இல்லாது போகவே, மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். பிறகுதான், சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானது தெரியவந்துள்ளது. மஞ்சுநாத்துக்கு தக்க தண்டனை வழங்கக் கோரி, பெல்லந்துரு பள்ளி முன்பு முற்றுகைப் போரட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

க்ரைம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close