Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உடற்பயிற்சி செய்து கொண்டே எவரெஸ்ட்டில் ஸ்கேட்டிங் செய்யலாம்!

'விர்ச்சுவல் ரியாலிட்டி' என்ற தொழில்நுட்பம் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. ஃபோன் கேட்ஜட்ஸ், தியேட்டர் என பல பரிமாணங்களில் இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி புகுந்து விளையாடிக்கொண்டிருக்க, அது தற்போது ஃபிட்னஸ்ஸிற்கும் வந்துவிட்டது.  ஒல்லிபெல்லி படத்தில் வருவது போல,  ஜிம் மெஷினில் விர்ச்சுவல் ரியாலிட்டி கேட்ஜட்டை இணைத்து, ஆல்ப்ஸ் மலையில் ஏறுவது, அண்டார்டிகா குளிரில் நீச்சல் அடிப்பது போல தோன்றவைக்கிறது. 

மாற்றுத்திறனாளிகளுக்கு இது ஒரு பெரிய ஆறுதலாக இருக்கும்.  அதுமட்டுமல்ல, ரன்னிங் ரேஸ், சைக்கிளிங், ஸ்விம்மிங் என பலருடன் போட்டி போட்டு ஓட வைக்கிறது. இனி நமது ஜிம் ஒர்க் அவுட்ஸ், விளையாட்டு எல்லாம் இப்படிதான் பாஸ் இருக்கும்! 

இனிமேல் எவரெஸ்ட் மலையில் எல்லாருமே ஸ்கேட்டிங் செய்யலாம். மெரினாவில் நீந்தலாம். அதேசமயம் உங்கள் உடற்பயிற்சியையும் செய்துவிடலாம் இந்த கேட்ஜெட் மூலம்.

தெறிக்கவிடுங்க பாஸ்...

வீடியோ
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ