Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெயிட் அதிகமாக இருக்கிறார் என்பதால் ஆட்டோவிலிருந்து இறக்கப்பட்ட மும்பை பெண்!

ஒருவரது உடல் எடையை கொண்டு கிண்டல் செய்வது தவறு. மும்பையை சேர்ந்த 30 வயது ஆஸ்மி ஷா என்ற பெண்ணை அதிக உடல் எடை இருந்ததால் ஆட்டோவில் இருந்து இறக்கி விட்டிருக்கிறார் ஒரு ஆட்டோக்காரர்.

மூன்று நாட்களுக்கு முன் ஆஸ்மி ஷா தனது அம்மாவை அழைப்பதற்காக ஆட்டோவில் ஏறியிருக்கிறார். அதனால் ஜன்னலோரத்தில் அமர்ந்து அம்மாவைத் தேடியபோது, ஆட்டோ ஓட்டுநர் கொஞ்சம் நடுவில் உட்காருங்கள், உங்களை போல ஒரு குண்டான பெண்ணை நான் பார்த்ததே இல்லை. ஒரு ஆட்டோவில் நாலு பேருக்கு மேல் ஏற்றவே கூடாது. முதலில் ஆட்டோவை விட்டு இறங்குங்கள் என கூறியுள்ளார்.

 

இதனால் அந்தப் பெண் ஆட்டோ நம்பரை ஃபோட்டோ எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் வருத்தத்தோடு பதிவு செய்திருந்தார், மும்பை போலீஸையும் அதில் குறிப்பிட்டிருந்தார். மும்பை போலீஸும் விசாரிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இதனை இணையதளத்திலும் சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் ஆட்டோ ட்ரைவரை விமர்சித்து வருகின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close