Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராகியும் அதன் நண்பர்களும்... - Sponsored content

 

ச்சைப் பசேலென்ற வயல்வெளி ஓரமாக ராகி நடந்து வந்துகொண்டிருந்தது. அப்போது அந்த வழியே நெல்லும் கோதுமையும் எதிரே வந்தன. ராகியை கண்ட நெல், 'அடேய், நீயெல்லாம் இன்னும் ஊரில் தான் இருக்கிறாயா? என்று சொல்லி ஏளனமாய்ச் சிரித்தது.

பொறுமையுடன் கடக்க முயலும் ராகிக்கு வழிவிடாமல் கேலியை இன்னும் தொடர்ந்தது நெல். "உன்னையெல்லாம் ஊர்ல ஒரு பய மதிக்கறது இல்ல, சுத்த வேஸ்ட்டுடா நீ" என்றது நெல்.  அதுவரை பொறுமை காத்த ராகி நெல்லைப் பார்த்து புன்னகைத்தபடியே சொன்னது, "இந்த ஊருக்கு நீயெல்லாம் வர்றதுக்கு முன்னாடியே வந்தவன் நான்".

"இருந்து என்ன பிரயோஜனம்? இதோ இவனைப் (கோதுமையைக் காட்டி) போல வலிமையா இருக்கியா .. இல்லை என்னைப் போல டேஸ்டான தானியமா இருக்கியா..சொல்லு என்றது.

"ஹலோ, உனக்கு என்னைப் பத்தி சரியா தெரியல ப்ரோ! அதான் இப்டியெல்லாம் பேசற... சொல்றேன் கேட்டுக்கோ... உங்க எல்லாரையும் விட என்கிட்டதான் அதிக புரோட்டின் சத்துக்கள் இருக்கு. அதுவும் இல்லாம மிக அதிக மினரல் சத்தும் எனக்குள்ளதான் இருக்கு.."
கோதுமை அதிர்ச்சியாகி, "அட... அப்பறம்..." என ராகி சொல்வதை கேட்கத் தயாரானது

"நான் வலிமையா  இல்லாம இருக்கலாம் ப்ரோ, ஆனா என்னை சாப்பிட்டதால்தான் உங்க தாத்தா, பாட்டி எல்லாம் இன்னும் எனர்ஜிடிக்கா இருக்காங்க புரிஞ்சுக்க. என்னை சாப்டறவங்களுக்கு சர்க்கரை நோய் வராது. அதுமட்டும் இல்லாம.. நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கிற தன்மை என்கிட்டதான் அதிகமா இருக்கு.

இப்போது கோதுமை ராகியின் பக்கம் வந்து நின்றது.. தன் பேச்சை ராகி தொடர்ந்தது. “என்னை தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். கெட்ட கொழுப்பு சேராம இருக்கறதால இதய நோய்கள் வராமலும் நான் தடுக்கறேன்”

"அதெல்லாம் சரி, இருந்தாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, யாருக்கும் உன் டேஸ்ட் பிடிக்கலதானே” என தளர்ந்த குரலில் கேட்டது நெல்.

இப்போது, ராகிக்கு ஆதரவான குரல் கோதுமையிடமிருந்து வந்தது

"இல்ல மாம்ஸ்... நீ நினைக்கறது தப்பு. நிறைய குழந்தைகளுக்கு ராகில செஞ்ச 'லட்டு', 'குக்கி'கள் அப்பறம் 'ராகி பக்கோடா'லாம் ரொம்ப பிடிக்கும். அதுவுமில்லாம ராகியினால் உருவாக்கப்படும் Cereal வகை உணவு, உடலுக்கு ஆரோக்கியமானதுங்கூட. குட்டீஸ்கள் மட்டுமில்லாம வீட்ல இருக்கற பெரியவங்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கு இந்த Cereal. அதுமட்டுமில்லாம உன்னை, என்னை போல அதிக கவனம் எடுத்துக்கவேண்டிய  பயிர் இல்ல இவன்."

நெல் சோர்ந்துபோனது, ராகி மற்றும் கோதுமையின் பதில்களால். ராகியின் குணங்களைப் புரிந்துகொண்டது. “அப்ப இவன் சைலன்டா இருந்து சாதிக்கறவன்னு சொல்லு!”  என்று கூறியபடி ராகிக்கு பெரிய சல்யூட் ஒன்றை அடித்தது.  இப்போது ராகி முன்னே வர... நட்புடன் அதன் இரண்டு பக்கங்களிலும் நெல், கோதுமை தோளில் கை போட்டபடி நண்பர்களாக  தொடர்ந்து பயணிக்க ஆரம்பித்தன அந்த பாதையில். 

பொதுமக்கள் நலன் கருதி வெளியிடுவோர்: Kellogg's Ragi Chocos

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close